ஹீசைனி ஹாங்கடா (பெயர்ச்சொல்)
சம்பூர்ண வகையிலுள்ள ஒரு ராகம்
தங்குமிடம் (பெயர்ச்சொல்)
தங்குமிடம், இருப்பிடம்
அறியாமை (பெயர்ச்சொல்)
அறிவு இல்லாமை
உதவாக்கரை (பெயர்ச்சொல்)
எந்த செயலிலும் ஈடுபடாமல் அங்குமிங்கும் சுற்றுபவன்
அறிவீனம் (பெயர்ச்சொல்)
அறியாமை இருட்டு
அறிவின்மை (பெயர்ச்சொல்)
அறிவில்லாமல் இருக்கும் நிலை
கருணை (பெயர்ச்சொல்)
பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
பயப்படு (வினைச்சொல்)
உடல் அல்லது உடலின் பகுதி கட்டுப்பாடு இல்லாமல் அசைதல்
சேடி (பெயர்ச்சொல்)
பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்
முகவரி (பெயர்ச்சொல்)
ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.