ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்
ಉದಾಹರಣೆ : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆழம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।
ಅರ್ಥ : நீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.
ಉದಾಹರಣೆ : அவன் நதியின் சுழலில் சிக்கி இறந்து விட்டான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
जल के बहाव में वह स्थान जहाँ पानी की लहर एक केंद्र पर चक्कर खाती हुई घूमती है।
A powerful circular current of water (usually the result of conflicting tides).
ಅರ್ಥ : நதியின் மத்திய பகுதி ஓட்டம்
ಉದಾಹರಣೆ : திடீரென புயல் வந்த காரணத்தால் படகு சுழலில் மூழ்கியது
नदी आदि के मध्यभाग की धारा।
The middle of a stream.
ಸ್ಥಾಪನೆ