ಅರ್ಥ : பணத்தை எடுத்துக்கொண்டு சுற்றுலாவின் சேவைகளை வெளிப்படுத்தச் செய்யும் வேலை அல்லது சுற்றுலாவிற்காக சுற்றுவது, சாப்பிடுவது, வசிப்பது முதலியவற்றை ஏற்பாடு செய்யும் வேலை
ಉದಾಹರಣೆ :
மகேஷ் சுற்றுலாவிற்கு நன்றாக செலவழிக்கிறான் பர்மோடாவில் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உலா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பொழுதுபோக்காக அல்லது ஓய்வுக்காக மேற்கொள்ளும் பயணம்.
ಉದಾಹರಣೆ :
நாங்கள் நேற்று சுற்றுலா சென்றிருந்தோம்
ಸಮಾನಾರ್ಥಕ : உல்லாசபயணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :