ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சுற்று ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சுற்று   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சுற்று,அலைச்சல்

ಉದಾಹರಣೆ : தாசில்தாரை காண பல தடவை சுற்ற வேண்டியதாயிற்று.

ಸಮಾನಾರ್ಥಕ : அலைச்சல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बार-बार आने-जाने की क्रिया।

तहसीलदार से मिलने के लिए बहुत फेरा लगाना पड़ा।
चक्कर, फेरा, फेरी

ಅರ್ಥ : ஒரு முறைக்கான சுற்று

ಉದಾಹರಣೆ : சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक बार का घुमाव या घूमने या घूमाने की क्रिया।

बट सावित्री की पूजा में बट वृक्ष पर धागों के एक सौ आठ फेरे देते हैं।
अवर्त, अवर्त्त, घुमाव, फिराव, फेर, फेरा, लपेट, वलन

ಅರ್ಥ : சுற்று

ಉದಾಹರಣೆ : காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संख्या के विचार से बंदूक से गोली चलाने की क्रिया।

पुलिस ने चार चक्र गोलियाँ चलाई।
चक्कर, चक्र

A charge of ammunition for a single shot.

one shot, round, unit of ammunition

சுற்று   வினைச்சொல்

ಅರ್ಥ : உலாவு, சுற்று

ಉದಾಹರಣೆ : மாலை நேரங்களில் முதியவர்கள் பூங்காவில் உலாவச் செல்வார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : உலாவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धीरे-धीरे चलाना।

परिचारिका रोगी को बरामदे में टहलाती है।
घुमाना, टहलाना, फिराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

ಅರ್ಥ : கண்டுகளாக்குவதற்காக விரல்களின் நான்குப் பக்கமும் தொங்கவிட்டு செய்வது

ಉದಾಹರಣೆ : மங்களா நூல்களை சுற்றிக்கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उँगलियों के चारो ओर लपेट कर पिंडी बनाना।

मंगला ऊन अँटिया रही है।
अँटियाना, अंटियाना

ಅರ್ಥ : பரந்து கிடக்கும் பொருளை உருட்டி சுற்றுவது

ಉದಾಹರಣೆ : கம்பளியை சுற்றிவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फैली हुई वस्तु को गोलाकार घुमाना या गट्ठर के रूप में करना।

कालीन को लपेटिए।
लपेटना

Twist or roll into coils or ringlets.

Curl my hair, please.
curl, wave

ಅರ್ಥ : அலை, சுற்று

ಉದಾಹರಣೆ : தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : அலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चारों ओर फिराना।

बैंक के बाबू ने ऋण पास करने के लिए बहुत घुमाया।
घुमाना, चक्कर लगवाना

ಅರ್ಥ : சுற்று

ಉದಾಹರಣೆ : அறிவியல் பூங்காவிற்கு சிறுவர்களை சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றனர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हवा खिलाना।

वह रोज़ सुबह-शाम अपने कुत्ते को घुमाता है।
घुमाना, टहलाना, फिराना, सैर कराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

ಅರ್ಥ : நூலை நூற்கண்டாக்குவது

ಉದಾಹರಣೆ : அம்மா நூலை சுற்றுகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूत आदि लच्छे आदि के रूप में करना।

माँ ऊन लपेट रही है।
लपटाना, लपेटना, लिपटाना

ಅರ್ಥ : விரித்திருக்கும் படுக்கையை சுற்றி வைப்பது

ಉದಾಹರಣೆ : சங்கீதா மாடிமீது படுக்கையை சுருட்டிக் கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சுருட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिछा हुआ बिछौना उलटकर समेटना।

संगीता छत पर बिस्तर उड़ास रही है।
उड़सना, उड़ासना