ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சுறுசுறுப்பான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : விரைவாக வேலை செய்யக்கூடிய

ಉದಾಹರಣೆ : சுறுசுறுப்பான மருமகளை பெற்ற அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சுறுசுறுப்புடைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शीघ्र काम करने वाला।

आशुकारी बहू पाकर अम्मा बहुत खुश है।
आशुकारी

ಅರ್ಥ : சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு

ಉದಾಹರಣೆ : அவன் விளையாட்டில் சுறுசுறுப்பான முறையில் செயல்படுகிறான்.

ಸಮಾನಾರ್ಥಕ : முனைப்பான, விறுவிறுப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो किसी क्रिया में लगा हुआ हो।

वह खेल-कूद में सक्रिय है।
प्रस्फुटित उत्तर मिलते, प्रकृति सकर्मक रही समस्त।
क्रियाशील, सकर्मक, सक्रिय

Disposed to take action or effectuate change.

A director who takes an active interest in corporate operations.
An active antagonism.
He was active in drawing attention to their grievances.
active

ಅರ್ಥ : கூட்டம் அதிகமுள்ள அல்லது அங்கே சிலர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது

ಉದಾಹರಣೆ : மும்பை ஒரு சுறுசுறுப்பான நகரம் ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भीड़-भाड़वाला या जहाँ कुछ कार्य हो रहे हों।

मुम्बई एक व्यस्त शहर है।
व्यस्त

Crowded with or characterized by much activity.

A very busy week.
A busy life.
A busy street.
A busy seaport.
busy

ಅರ್ಥ : சோம்பல் இல்லாமல் செயல்படுவதற்கான ஊக்கம்.

ಉದಾಹರಣೆ : சுறுசுறுப்பான மனிதன் எந்த வேலையும் சீக்கிரமாக செய்வான்

ಸಮಾನಾರ್ಥಕ : உற்சாகமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें फुर्ती या तेज़ी हो।

फुर्तीला व्यक्ति कोई भी काम जल्दी कर लेता है।
अशिथिल, चुस्त, तेज, तेज़, धौंताल, फुरतीला, फुर्तीला, सक्रिय, स्फूर्तिपूर्ण, स्फूर्तियुक्त

Moving quickly and lightly.

Sleek and agile as a gymnast.
As nimble as a deer.
Nimble fingers.
Quick of foot.
The old dog was so spry it was halfway up the stairs before we could stop it.
agile, nimble, quick, spry

ಅರ್ಥ : மிக அதிகமாக ஈடுபட்டுள்ள

ಉದಾಹರಣೆ : மும்பை இந்தியாவின் சுறுசுறுப்பான நகரம் ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबसे अधिक व्यस्त।

मुम्बई भारत का व्यस्ततम शहर है।
व्यस्ततम