ಅರ್ಥ : புகைப்படத் தாளின் சுருட்டப்பட்ட நிலை
ಉದಾಹರಣೆ :
புகைப்படச் சுருளை அவன் பத்திரமாக வைத்தான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
छायाचित्र युक्त पतली प्लास्टिक की झिल्ली रूपी फीते की वह गोल गड्डी जिससे प्रोजेक्टर द्वारा सिनेमा दिखाया जाता है।
यह चलचित्र पन्द्रह रील की है।A roll of photographic film holding a series of frames to be projected by a movie projector.
reelಅರ್ಥ : மரம், பிளாஸ்டிக் முதலியவற்றால் செய்யப்பட்ட நூல் சுற்றி வைக்கப்படும் உருளையானப் பொருள்
ಉದಾಹರಣೆ :
அவன் நிறைய நூல் கண்டு சுருள் வாங்கினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
लकड़ी, प्लास्टिक आदि की बनी वह गोल वस्तु जिस पर धागा आदि लपेटा जाता है।
आपके पास कोई छोटी रील है क्या?