ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சுரண்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சுரண்டு   வினைச்சொல்

ಅರ್ಥ : மேலே உள்ள பொருளை அல்லது தோலை தனியாக பிரித்தெடுத்தல்.

ಉದಾಹರಣೆ : அம்மா கரண்டியால் வாணலியை சுரண்டிக் கொண்டியிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : துருவு, பிராண்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऊपरी वस्तु या वस्तु की तह को छीलकर अलग करना।

माँ पल्टे से कड़ाही खुरच रही है।
कुरेलना, खरोंचना, खरोचना, खुरचना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

ಅರ್ಥ : ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி கம்பி முதலியவற்றால் அழுத்தி தேய்த்தல்.

ಉದಾಹರಣೆ : நான் என் பணப்பையை சுரண்டி கொண்டிருக்கிறேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ढेर आदि को इधर-उधर करना या इधर-उधर करने की कोशिश करना।

कुत्ता कचड़े के ढेर को कुरेद रहा है।
कुरेदना

ಅರ್ಥ : பணமில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : உறிஞ்சு

ಅರ್ಥ : சாறில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : உறிஞ்சு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धनरहित होना।

महाजन का उधार चुकाते-चुकाते मैं चुस गया।
चुसना

सारहीन होना।

मेहनट करते-करते मेरा शरीर चुस गया है।
चुसना

Deplete of resources.

The exercise class drains me of energy.
drain

ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளின் அடிப்பாகத்தின் மீது பள்ளம் இருக்கும்படி அல்லது அடையாளம் இருக்கும்படி செய்வது

ಉದಾಹರಣೆ : அலமாரியில் சில இடத்தில் சுரண்டப்பட்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நோண்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु की सतह पर गड्ढा या निशान पड़ना।

आलमारी कई जगह से खुरच गई है।
खुरचना

ಅರ್ಥ : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது

ಉದಾಹರಣೆ : தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உறிஞ்சு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ज़रूरत से ज्यादा काम लेना।

निजी कंपनियाँ अच्छा वेतन तो देती हैं पर कर्मचारियों को पूरी तरह चूसती हैं।
चूसना, निचोड़ना

Work excessively hard.

He is exploiting the students.
exploit, overwork