ಅರ್ಥ : நகைகள், ஆடைகள் போன்றவற்றில் அழுக்கு எடுக்க வைப்பது
ಉದಾಹರಣೆ :
பாட்டி தன்னுடைய பழைய நகைகளை பொற்கொல்லரிடம் கொடுத்து சுத்தம்செய்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : தூய்மைசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गहने, वस्त्र आदि का मैल निकलवाना।
दादी ने अपने पुराने गहनों को सुनार से साफ करवाया।