ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சுடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சுடு   வினைச்சொல்

ಅರ್ಥ : நெருப்பின் மீது அல்லது அதற்கு முன்பு வைத்து சாதாரணமாக சூடாக்குவது

ಉದಾಹರಣೆ : அம்மா அடுப்பில் ரொட்டிகள் சுட்டுக்கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சுடவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आग पर या उसके सामने रखकर साधारण गरमी पहुँचाना।

माँ चुल्हे में रोटियाँ सेंकती हैं।
सेंकना

Make brown and crisp by heating.

Toast bread.
Crisp potatoes.
crisp, crispen, toast

ಅರ್ಥ : துப்பாக்கியினால் ஒருவர் மீது அதிகமான குண்டுகளை செலுத்தி அவரை சாகடிப்பது

ಉದಾಹರಣೆ : பயங்கரவாதிகள் குற்றமற்ற சிலரை சுட்டனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गोली, गोले, मशीन गन आदि से लगातार प्रहार करके बहुत से लोगों का वध करना।

आतंकवादी ने कई निर्दोषों को भून डाला।
भूनना

Kill intentionally and with premeditation.

The mafia boss ordered his enemies murdered.
bump off, dispatch, hit, murder, off, polish off, remove, slay

ಅರ್ಥ : ஒருவரை துப்பாக்கியால் சுடுவது

ಉದಾಹರಣೆ : ஒரு சிப்பாய் தன்னுடன் பணியாற்றும் தோழனையே சுட்டுக் கொன்றான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को बंदूक आदि से गोली मारना।

एक सिपाही ने ही अपने सहकर्मी को गोली मार दी।
गोली दागना, गोली मारना

Fire a shot.

The gunman blasted away.
blast, shoot

ಅರ್ಥ : இறைச்சி, மீன், சோளக்கதிர் போன்றவற்றை உண்ணும் பக்குவத்திற்குக் கொண்டுவருவதற்காக நேரடியாக எல்லாப் பக்கமும் படும் வகையில் தீயில் காட்டி வேக வைத்தல்

ಉದಾಹರಣೆ : சோளக்கதிர் வாட்டப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : வாட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आग की गरमी से भुन जाना।

भुट्टा भुन गया।
भुँजना, भुंजना, भुनना, भुनाना

Cook with dry heat, usually in an oven.

Roast the turkey.
roast

ಅರ್ಥ : டன் டன் என்ற சத்தம் எழுப்புவது

ಉದಾಹರಣೆ : நாட்டின் எல்லையில் எப்பொழுதும் குண்டுகள் சுடப்படுகின்றன அல்லது முழங்கப்படுகின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दनदन शब्द करना।

देश की सीमाओं पर कभी-कभी गोलियाँ दनदनाती हैं।
दनदनाना

Be reflected as heat, sound, or light or shock waves.

The waves reverberate as far away as the end of the building.
reverberate

ಅರ್ಥ : கடாயில் முழுதாக வேகவைத்து வெளியில் எடுப்பது

ಉದಾಹರಣೆ : அவள் இன்று வீட்டில் சூடான பூரிகளைப் பொரித்துக்கொண்டிருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : பொரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कड़ाही में से पूरी पकवान आदि निकलना।

आज तो घर में गरम-गरम पूड़ियाँ छन रही हैं।
छनना

Cook by immersing in fat.

French-fry the potatoes.
deep-fry, french-fry

ಅರ್ಥ : சுடும் வேலை இருப்பது

ಉದಾಹರಣೆ : ரொட்டிகள் சுடப்பட்டுவிட்டது நீங்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सेंकने का काम होना।

रोटियाँ सिंक गई हैं आप खा लीजिए।
सिंकना, सिंकाना, सिकना, सिकाना, सेंकाना

Make brown and crisp by heating.

Toast bread.
Crisp potatoes.
crisp, crispen, toast