ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சீட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சீட்டு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சீட்டு

ಉದಾಹರಣೆ : இந்த சீட்டுக்கட்டில் இருந்த இரண்டு சீட்டுகளைக் காணவில்லை.

ಅರ್ಥ : குறிப்பிட்ட பொருளை ஒவ்வொரு அளவில் பெறுவதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதத்துண்டு

ಉದಾಹರಣೆ : நாங்கள் உணவுவிடுதியில் உணவு உண்பதற்கு முன்னால் ஐம்பது ரூபாய் கூப்பன் வாங்கினோம்

ಸಮಾನಾರ್ಥಕ : கூப்பன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह मुद्रित पत्र का टुकड़ा जो इस बात का सूचक होता है कि इसके स्वामी को अमुक वस्तु इतनी मात्रा में पाने का अधिकार है।

हमने भोजनालय में भोजन करने के लिए पहले पचास-पचास रुपए के कूपन लिए।
कूपन

A negotiable certificate that can be detached and redeemed as needed.

coupon, voucher

ಅರ್ಥ : வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்

ಉದಾಹರಣೆ : இந்த பேருந்தின் சீட்டு மெத்தென்று இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இருக்கை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वाहन, किसी विशेष स्थान आदि में बैठने के लिए लगा हुआ आसन।

इस बस की सीट गद्देदार है।
सीट

A space reserved for sitting (as in a theater or on a train or airplane).

He booked their seats in advance.
He sat in someone else's place.
place, seat

ಅರ್ಥ : ஏதாவது எழுதியிருக்கும் காகிதத்திலான சிறிய துண்டு

ಉದಾಹರಣೆ : அவன் சீட்டில் அவசியமான பொருட்களின் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कागज़ का कम चौड़ा और अधिक लंबा टुकड़ा जिस पर कुछ लिखा हो।

उसने पर्चे पर आवश्यक वस्तुओं की एक सूची बनाई।
चिट, परचा, परची, पर्चा, पर्ची, पुरज़ा, पुरजा, पुर्ज़ा, पुर्जा, रुक़्क़ा, रुक्का

ಅರ್ಥ : முக்கிய விஷயம் எழுதப்பட்ட காகிதம்

ಉದಾಹರಣೆ : அவனுடைய அனுமதிச் சீட்டைக் காணவில்லை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लिखा हुआ काग़ज़ आदि, विशेषतः वह काग़ज़ आदि जिस पर किसी विषय से संबंधित कोई महत्व की बात लिखी हो।

उसका प्रवेश पत्र कहीं खो गया है।
पत्र, पत्रिका