ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சிவிகை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சிவிகை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு

ಉದಾಹರಣೆ : சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்

ಸಮಾನಾರ್ಥಕ : அணிகம், தசம், தண்டிகை, பல்லக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बोझ ढोने के लिए वह ढाँचा, जिसमें एक लकड़ी के दोनों ओर छींके लटके रहते हैं।

श्रवण कुमार ने अपने अंधे माता-पिता को काँवर में बैठाकर तीर्थयात्रा करायी थी।
काँवर, बँहगी, बंगी, बहँगी, भारयष्टि, विहंगमिका, स्कंधचाप, स्कन्धचाप

Support consisting of a wooden frame across the shoulders that enables a person to carry buckets hanging from each end.

yoke

ಅರ್ಥ : தூக்கிச் செல்வதற்கு ஏற்றவகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, முந்து அரச குடும்பத்தினர் பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.

ಉದಾಹರಣೆ : மணப்பெண் பல்லாக்கில் அமர்ந்து இருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : பல்லாக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की सवारी जो कहार कंधे पर लेकर चलते हैं।

दुल्हन डोली में बैठी हुई है।
डोली, दोलिका, दोली, शिविका, हिंडोलिका, हिंडोली

A closed litter carried on the shoulders of four bearers.

palankeen, palanquin

ಅರ್ಥ : எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

ಉದಾಹರಣೆ : சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பல்லக்கு தூக்குபவர் பல்லக்கை காட்டில் விட்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அட்டப்பல்லக்கு, பல்லக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पालकी जिसे आठ आदमी उठाते हैं।

शेर की दहाड़ सुनकर कहारों ने अठवाली जंगल में ही छोड़ दी।
अठवाली