ಅರ್ಥ : நிறங்களில் ஒன்று.
ಉದಾಹರಣೆ :
சிகப்பு நிறம் அபாயாத்தைக் குறிக்கும்
ಸಮಾನಾರ್ಥಕ : சிகப்பு, சிகப்புநிறம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சிவப்பாக இருக்கும் நிலை அல்லது தன்மை
ಉದಾಹರಣೆ :
சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில் சூரியனின் சிவப்பு நிறம் பார்க்க அழகாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : செம்மை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :