ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சிவப்பான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சிவப்பான   பெயரடை

ಅರ್ಥ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்

ಉದಾಹರಣೆ : மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சிகப்பான, சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फालसे के फल के रंग का।

मीरा ने फालसई साड़ी पहनी हुई है।
फालसई

Of a color intermediate between red and blue.

purple, purplish, violet

ಅರ್ಥ : கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற

ಉದಾಹರಣೆ : பூந்தொட்டியில் ஒரு செடி சிகப்பான பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பு நிற, சேப்பு வண்ண


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ लाल, सुरखी लिये हुए।

पुष्पवाटिका का एक पौधा रतनार पुष्पों से सुसज्जित था।
रतनार, रतनारा

ಅರ್ಥ : சிவப்பாக்கப்பட்ட

ಉದಾಹರಣೆ : அவனுடைய சிவந்த முகம் மிகவும் அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சிவந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लाली लिए हुए।

उनके अरुणाभ मुख की शोभा न्यारी थी।
अरुणाभ, लालिमायुक्त, लालीयुक्त

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet

ಅರ್ಥ : வெண்மையாக இருக்கும் காரணத்தால் ஒருவர் முகம் சிவப்பாவது

ಉದಾಹರಣೆ : அந்த சிவப்பான முகத்தை நான் என்றும் மறக்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சிவந்த, செவந்த, செவப்பான, சேப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सफलता पाने के कारण जिसकी मुँह की लाली रह गई हो।

उसका सुर्खरू चेहरा मैं कभी भूल नहीं पाऊँगा।
सुर्खरू, सुर्ख़रू

ಅರ್ಥ : இரத்த நிறமான

ಉದಾಹರಣೆ : அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.

ಸಮಾನಾರ್ಥಕ : சிகப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लहू या रक्त के रंग का।

प्रातःकालीन रक्तवर्णी सूर्य की छटा ही निराली है।
आरक्त, रक्तवर्णी, रक्ताभ, रक्तिम, लोहित

Of a color at the end of the color spectrum (next to orange). Resembling the color of blood or cherries or tomatoes or rubies.

blood-red, carmine, cerise, cherry, cherry-red, crimson, red, reddish, ruby, ruby-red, ruddy, scarlet