ಅರ್ಥ : பணத்தை மட்டும் போட்டு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.
ಉದಾಹರಣೆ :
அவன் சிறுபையில் தான் பணம் வைத்திருப்பான்
ಸಮಾನಾರ್ಥಕ : மணிபர்ஸ்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சுண்ணாம்பு, புகையிலை, பாக்கு முதலியவை வைக்கும் ஒரு சிறிய பறவை
ಉದಾಹರಣೆ :
மோகன் சிறுபையிலிருந்து புகையிலையை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह छोटी थैली जिसमें चूना, तंबाकू, सुपारी आदि रखते हैं।
मोहन पोतिया में से तंबाकू निकाल कर खा रहा है।