ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சினங்கொள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சினங்கொள்   வினைச்சொல்

ಅರ್ಥ : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

ಅರ್ಥ : மிக அதிகமாக கோபம் இருப்பது

ಉದಾಹರಣೆ : மனைவியின் விசயத்தைக் கேட்டு கணவன் மிகுந்த கோபம் கொண்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷங்கொள், கடுஞ்சினங்கொள், காட்டங்கொள், சீற்றங்கொள், மிகுந்த கோபம் கொள், வெஞ்சினங்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत अधिक क्रोधित होना।

पत्नी की बात सुनकर पति आग-बबूला हो गया।
अगियाना, आग-बगूला होना, आग-बबूला होना

Get very angry.

Her indifference to his amorous advances really steamed the young man.
steam

ಅರ್ಥ : கோபம் நிறைந்த

ಉದಾಹರಣೆ : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

ಅರ್ಥ : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

ಉದಾಹರಣೆ : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கோபப்படு, கோபி, சிடுசிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake