ಅರ್ಥ : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்
ಉದಾಹರಣೆ :
சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனை, உரலடி, கசம், கஜம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சரம், குஞ்சி, கோடுமா, புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :