ಅರ್ಥ : (தானியத்தில்) புழு, பூச்சிகள் சாப்பிட்டிருப்பது
ಉದಾಹರಣೆ :
தானியக்களஞ்சியத்தில் வைக்கப்பட்ட தானியம் உளுத்துப்போனது
ಸಮಾನಾರ್ಥಕ : அரித்துப்போ, உளுத்துப்போ
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சிதறியுள்ளது
ಉದಾಹರಣೆ :
வேகமான புயலில் ராமனின் குடிசை சிதைந்து போனது
ಸಮಾನಾರ್ಥಕ : பழுதடைந்துபோ
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :