ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சிதறு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சிதறு   வினைச்சொல்

ಅರ್ಥ : பயப்படுவது அல்லது திடுக்கிட்டு இங்கும் - அங்கும் போவது

ಉದಾಹರಣೆ : பயங்கரமான சத்தம் கேட்டு விலங்குகளின் கூட்டம் கலைந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : கலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

डरकर या चौंककर इधर-उधर होना।

तेज आवाज सुनकर जानवरों का झुंड बिदक गया।
बिदकना

ಅರ್ಥ : சிதறி தனி - தனி நிலைகளில் போவது அல்லது இங்கும் - அங்கும் இருப்பது

ಉದಾಹರಣೆ : படையெடுப்பிற்கு பின்பு பயங்கரவாதிகள் சிதறிப்போயினர்

ಸಮಾನಾರ್ಥಕ : கலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिखरकर अलग-अलग दिशाओं में जाना या इधर-उधर होना।

हमले के बाद नक्सलवादी तितर-बितर हो गये।
तितर-बितर होना

ಅರ್ಥ : அதிக வலியுடன் இருப்பது

ಉದಾಹರಣೆ : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : உடை, தகர், வெடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt