ಅರ್ಥ : கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு
ಉದಾಹರಣೆ :
கறி சமைக்கும் போது அவள் ஒரு சிட்டிகை மசாலா பொடி சேர்த்தாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சிட்டிகை அளவு பொருள்
ಉದಾಹರಣೆ :
அவள் சாம்பாரில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்தாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :