ಅರ್ಥ : சிடுசிடுக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிடுசிடுப்பது நல்லதல்ல
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A vicious angry growl.
snarlಅರ್ಥ : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
ಸಮಾನಾರ್ಥಕ : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :