ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சிக்கலான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சிக்கலான   பெயரடை

ಅರ್ಥ : சிக்கலிருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் சிக்கலான பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சிக்கலுள்ள, முட்டுப்பாடான, முட்டுப்பாடிருக்கும், முட்டுப்பாடுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो ऐसी स्थिति में हो जिससे आसानी से छुटकारा न मिल सके।

वह उलझे मामले को सुलझाने की कोशिश कर रहा है।
उलझा

Twisted together in a tangled mass.

Toiled through entangled growths of mesquite.
entangled

ಅರ್ಥ : இங்கேயும் அங்கேயும் இருப்பது அல்லது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்காதது

ಉದಾಹರಣೆ : அவன் தாறுமாறான விசயங்களைக் கேட்டு எங்களை முட்டாளாக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : தாறுமாறான, முன்பின்னான, முரணான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो इधर का उधर हो गया हो अथवा जो जहाँ या जैसा होना चाहिए वहाँ या वैसा न हो।

उसने उलटी-पुलटी बातें करके हमें मूर्ख बना दिया।
उलटा पुलटा, उलटा-पलटा, उलटा-पुलटा, उलटा-सीधा, उल्टा पुल्टा, उल्टा-पल्टा, उल्टा-पुल्टा, उल्टा-सीधा

Completely unordered and unpredictable and confusing.

chaotic, disorderly

ಅರ್ಥ : எதில் சிக்கல் உள்ளதோ

ಉದಾಹರಣೆ : அவன் எப்பொழுதும் சிக்கலான வேலையை செய்கிறான்.

ಸಮಾನಾರ್ಥಕ : சச்சரவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें झंझट हो।

वह हमेशा झंझटिया काम ही करता है।
झंझटिया, झमेलिया

ಅರ್ಥ : ஒன்று மற்றொன்றில் பிரச்சனையாக இருப்பது

ಉದಾಹರಣೆ : மனித உடல் அமைப்பு சிக்கலான ஒன்று


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक दूसरे में उलझा हुआ।

मानव की शारीरिक संरचना जटिल होती है।
जटिल, पेचीदा

ಅರ್ಥ : சிக்கலான

ಉದಾಹರಣೆ : இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு காண்பது கடினம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें बहुत हेर-फेर या पेंच हो और जो इसलिए जल्दी समझ में न आये।

यह दुर्बोध्य मामला है,इसका समाधान निकालना कठिन है।
अति गूढ़, अवगाह, अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, गंभीर, दुरूह, दुर्बोध्य, पेंचदार, पेचदार, पेचीदा, पेचीला

ಅರ್ಥ : ஒன்றில் சிக்கல் இருப்பது

ಉದಾಹರಣೆ : பர்னிச்சரை உருவாக்குவதற்கு கடினமான நட்டும், போல்டும் பயன்படுத்தப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கடினமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें पेच लगा या जड़ा हो।

फर्नीचर आदि बनाने में पेचदार नट बोल्ट का प्रयोग किया जाता है।
अवरेबदार, अवरेबी, औरेबदार, औरेबी, पेंचदार, पेंचवाला, पेचदार, पेचवाला, पेचीदा, पेचीला

(of bolts or screws) having screw threads.

threaded