ಅರ್ಥ : பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
ಉದಾಹರಣೆ :
மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : சிகப்பு நிற, சிகப்பு வண்ண, சிவப்பான, சிவப்பு நிற, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சேப்பான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இரத்த நிறமான
ಉದಾಹರಣೆ :
அதிகாலையில் உதிக்கும் சூரியன் சிவப்பான நிறத்தில் இருக்கும்.
ಸಮಾನಾರ್ಥಕ : சிவப்பான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :