ಅರ್ಥ : சரியாக அல்லது ஒரே நிலையில் இல்லாத
ಉದಾಹರಣೆ :
எந்தவொரு வேலை - தொழில் நடக்காத காரணமாக நிரந்தரமில்லாத நிலையில் ரமேஷ் இருந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : சாஸ்வதமில்லாத, நிரந்தமற்ற, நிரந்தமில்லாத, நிலையில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிலையில்லாத
ಉದಾಹರಣೆ :
நம்முடைய தேசத்தில் பெரும்பாலானத் தலைவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களின் நிலையற்ற சொத்துக்களுக்கு எஜமானனாக இருக்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : சாசுவதமற்ற, சாசுவதமில்லாத, சாஸ்வதமில்லாத, நிரந்தரமில்லாத, நிலைபேறற்ற, நிலைபேறில்லாத, நிலையற்ற, நிலையில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गतिशील एवं स्थिर या स्थायी।
हमारे देश के अधिकतर नेता करोड़ो रुपयों की चल-अचल संपत्ति के मालिक हैं।