ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சாஸ்திரத்திற்கெதிரான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ಅರ್ಥ : ஒன்றினுடைய சாஸ்திரங்களில் நீதிமுறைகள் இல்லாதது

ಉದಾಹರಣೆ : வேதங்களில் வர்ணித்துள்ள ஐந்து வகையான செயல்களில் நான்கு சாஸ்திர செயல்களில் மேலும் ஒன்று சாஸ்திரத்திற்கெதிரான செயலாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மறைநூலுக்கு முரணான, மறைநூலுக்கெதிரான, வேதத்திற்கு முரணான, வேதத்திற்கெதிரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका शास्त्रों में विधान न हो या निषेध हो।

वेदों में वर्णित पाँच प्रकार के कर्मों में चार विहित कर्म तथा एक अविहित कर्म है।
अविहित, शास्त्र विरुद्ध

ಅರ್ಥ : வேதங்களின்படி இல்லாதது அல்லது எதிராக இருப்பது

ಉದಾಹರಣೆ : தற்கால மக்களுக்கு வேதத்திற்கெதிரான விஞ்ஞான அறிவு அதிகமாக காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : மறைநூலுக்கெதிரான, வேதத்திற்கெதிரான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो वेदों के अनुकूल न हो या विरुद्ध हो।

आजकल के लोगों में अवैदिक रुझान अधिक दिखाई पड़ता है।
अवैदिक, अश्रुत, अश्रौत, वेद-विरुद्ध, वेदविरुद्ध

ಅರ್ಥ : சாஸ்த்திரத்திற்கெதிராக செயல்படுகிற

ಉದಾಹರಣೆ : சாஸ்திரத்திற்கெதிரான நபர் பாவத்தை அனுபவிக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शास्त्रनिषिद्ध-दान करने वाला।

असत्प्रतिग्रही व्यक्ति पाप का भागी होता है।
असत्प्रतिग्राही