ಅರ್ಥ : முற்றிலும் மற்றவர்களின் ஆதரவில் இருக்கிற
ಉದಾಹರಣೆ :
சார்ந்திருக்கிற நபரின் மனவளர்ச்சித் தடைபட்டு போகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சார்ந்திருக்கிற, சார்ந்திருக்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உதவி செய்யக்கூடிய
ಉದಾಹರಣೆ :
ராமு இன்றும் தான் அண்டியிருக்கும் சேட்டின் புகழை பாடுவதற்கு களைப்படைவதில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : அண்டியிருக்கக்கூடிய, அண்டியிருக்கும், சார்ந்திருக்கும், நாடியிருக்கக்கூடிய, நாடியிருக்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தன்னுடைய மேற்பார்வைக்காக மற்றொரு நபரை நம்பியிருக்கக்கூடிய
ಉದಾಹರಣೆ :
பாதுகாவலர் இறந்த தகவல் கேட்டு சார்ந்திருக்கும் நபர் அமைதியற்று இருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : அண்டியிருக்கக்கூடிய, அண்டியிருக்கும், சார்ந்திருக்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :