ಅರ್ಥ : சூரியன் மறைந்த பிறகு உள்ள பொழுது.
ಉದಾಹರಣೆ :
மாலையில் அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அந்திநேரம், அந்திபொழுது, சாயந்திரம், மாலைநேரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம்
ಉದಾಹರಣೆ :
மாலைநேரத்தில் மல்லிகை மலரும்
ಸಮಾನಾರ್ಥಕ : அந்திநேரம், அந்திபொழுது, மாலைநேரம், மாலைபொழுது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सूर्यास्त होने से पहले और बाद के तीस क्षणों के बीच का समय जब चरकर लौटती हुई गौओं के खुरों से धूल उड़ती रहती है।
फलित ज्योतिष में गोधूलि बेला को सब कार्यों के लिये बहुत शुभ माना जाता है।