ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சாது ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சாது   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.

ಉದಾಹರಣೆ : முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

ಸಮಾನಾರ್ಥಕ : முனிவர், ரிஷி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।

एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।
अल्सेस अल्सेस, एल्क, मूस

ಅರ್ಥ : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்

ಉದಾಹರಣೆ : அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அருகன், சன்னியாசி, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जिसने अपनी इंद्रियों को वश में कर लिया है।

वह गृहस्थ होते हुए भी यति है।
जति, यति, यती

ಅರ್ಥ : கோரக் சமயசாது

ಉದಾಹರಣೆ : எங்கள் கிராமத்திற்கு ஒரு சாது வந்தார்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஆத்மஞானி, யோகி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गोरखपंथी साधु।

हमारे गाँव में एक बहुत बड़े योगी पधारे हैं।
जोगी, योगी

ಅರ್ಥ : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

ಉದಾಹರಣೆ : நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह संन्यासी जो सदा भ्रमण करता रहता है।

हमारे गाँव में एक परिव्राजक पधारे हैं।
परिव्राज, परिव्राजक

A male religious living in a cloister and devoting himself to contemplation and prayer and work.

monastic, monk

ಅರ್ಥ : ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று பிச்சை எடுக்கும் சாது

ಉದಾಹರಣೆ : சாது ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार के साधु जो भिक्षावृत्ति, मलमूत्रोत्सर्ग या अन्य कामों के लिए दिनभर में एक योजन से अधिक दूर नहीं जाते।

एक पंगु पीपल के पेड़ के नीचे विश्राम कर रहे हैं।
पंगु, पङ्गु