ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சாட்டமாக ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சாட்டமாக   வினை உரிச்சொல்

ಅರ್ಥ : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.

ಉದಾಹರಣೆ : அவன் சபாவில் கர்வமாக பேசிக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அகங்காரமாக, அகந்தையாக, அகம்பாவமாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, கருவமாக, கர்வமாக, கொட்டமாகம், கொழுப்பாக, செருக்காக, ஜம்பமாக, தருக்காக, தலைக்கனமாக, திமிராக, பிகுவாக, பெருமிதமாக, பெருமையாக, மண்டைக்கனமாக, மதமதப்பாக, மமதையாக, மிடுக்காக, முறுக்காக, முறைப்பாக, ராங்கியாக, விறைப்பாக, வீம்பாக, வீராப்பாக


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अभिमान के साथ।

वह सभा में अभिमानपूर्वक बोले जा रहा था।
अभिमान से, अभिमानपूर्वक, गर्व से, गर्वपूर्वक, सगर्व, साभिमान