ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சலம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சலம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்.

ಉದಾಹರಣೆ : கொப்பளத்திலிருந்து சீழ் வடிந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : சீழ்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फोड़े आदि में से निकलने वाला सफेद विषाक्त पदार्थ।

उसके फोड़े से मवाद बह रहा है।
पीप, पीब, पीव, पूय, प्रसित, मलज, मवाद, माद्दा, राध

A fluid product of inflammation.

festering, ichor, purulence, pus, sanies, suppuration

ಅರ್ಥ : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்

ಉದಾಹರಣೆ : அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஊந்தண்ணி, சீ, சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।

उसके घाव से कचलोहू बह रहा था।
कचलोहू, पूयरक्त

ಅರ್ಥ : காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்

ಉದಾಹರಣೆ : அவனுடைய காயத்திலிருந்து சீழ் வருகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சீ, சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चोट लगने या कटने आदि पर प्राणियों या पेड़-पौधों के अंगों से स्रावित, पानी की तरह का एक तरल पदार्थ।

उसके घाव से पंछा निकल रहा है।
पंछा

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion