ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சர்க்கரை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சர்க்கரை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : திண்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும் கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய தூள்தூளான வெண்ணிறப் படிகம்.

ಉದಾಹರಣೆ : அவன் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கமாட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : சீனி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सफ़ेद चूर्ण के रूप में मिठास का सार जो ईख या खजूर आदि के रस से बनता है।

वह बिना शक्कर की चाय पीता है।
चीनी, महाश्वेता, रसपाकज, शकर, शक्कर, शर्करा, शार्क, शुगर, शुभ्र, शुभ्रा, श्वेता, सित

A white crystalline carbohydrate used as a sweetener and preservative.

refined sugar, sugar

ಅರ್ಥ : அதிக முறை தொடர்ந்து சிறுநீர் கழித்து கொண்டே இருக்கும் ஒரு நோய்

ಉದಾಹರಣೆ : அவன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : நீரிழிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक रोग जिसमें बहुत अधिक और बार-बार पेशाब आता है।

वह बहुमूत्र से पीड़ित है।
अतिमूत्र, बहुमूत्र

ಅರ್ಥ : ஒரு வகை சீனி

ಉದಾಹರಣೆ : அவன் சர்பத்தில் சர்க்கரை அதிகம் கலந்துவிடு_த்த்_.

ಸಮಾನಾರ್ಥಕ : சீனி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यवनाल से निकली हुई चीनी।

उसने हिमजा से शरबत बनाया है।
हिमजा

A white crystalline carbohydrate used as a sweetener and preservative.

refined sugar, sugar

சர்க்கரை   பெயரடை

ಅರ್ಥ : ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது

ಉದಾಹರಣೆ : மருத்துவரிடம் நீரிழிவு நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நீரிழிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे मधुमेह रोग हुआ हो।

डाक्टर के पास मधुमेही रोगियों की भीड़ लगी हुई है।
डायबिटीक, मधुमेही

Suffering from diabetes.

diabetic