ಅರ್ಥ : மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.
ಉದಾಹರಣೆ :
அவன் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஊதியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Something that remunerates.
Wages were paid by check.ಅರ್ಥ : ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்
ಉದಾಹರಣೆ :
அவனுடைய வருமானம் குடும்பத்தை நடத்தப் போதியதாக இல்லை.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The financial gain (earned or unearned) accruing over a given period of time.
income