ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சமாதானம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சமாதானம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நியாயப்படுத்தும் வகையில் தரப்படும் விளக்கம்.

ಉದಾಹರಣೆ : என்னுடைய பிரச்சனைக்கு சமாதானம் கிடைத்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அமைதி, மனநிறைவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सोच-समझकर ठीक निर्णय करने या परिणाम निकालने की क्रिया।

मेरी समस्या का समाधान इतना आसान नहीं है।
अपाकरण, निपटारा, निबटारा, निराकरण, समाधान, हल

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

ಅರ್ಥ : போர்,சண்டை வழக்கு பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி

ಉದಾಹರಣೆ : வீட்டில் திருட்டு நடந்தபிறகு துக்கமானவர்களை பெரியவர்கள் சமாதானம் செய்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆறுதல், தேற்றல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दुखी व्यक्ति को धीरज देने की क्रिया या भाव।

उनकी सांत्वना से मुझे बहुत राहत मिली।
आश्वास, आश्वासन, ढाढ़स, ढारस, तसकीन, तसल्ली, तस्कीन, तीहा, दिलजोई, दिलासा, सांत्वना, सान्त्वना

ಅರ್ಥ : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

ಉದಾಹರಣೆ : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

ಸಮಾನಾರ್ಥಕ : இணக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise