ಅರ್ಥ : ஒன்றில் ஒரேவிதமான பொருட்கள் சில குறிப்பிட்ட சமயத்தில் வந்து விற்கப்படும் ஒரு காய்கறி
ಉದಾಹರಣೆ :
பராரில் ஒவ்வொரு வருடமும் மாட்டுச்சந்தை கூடுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : பண்ணியசாலை, பேட்டை, மார்க்கெட்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The world of commercial activity where goods and services are bought and sold.
Without competition there would be no market.ಅರ್ಥ : கடைத்தெருவில் மொத்த விற்பனையில் விற்கப்படுகிற ஒரேவிதமான பொருட்கள்
ಉದಾಹರಣೆ :
மகேஸ் மண்டியிலிருந்து மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கி சில்லறையில் விற்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : மண்டி, மொத்தவிற்பனைக்கூடம், மொத்தவிற்பனைநிலையம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பெரும்பாலும் கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்த்குக் கால்நடை, உணவுப்பொருள்கள் முதலியவற்றை வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் கொண்டு வந்து நடத்தும் விற்பனை
ಉದಾಹರಣೆ :
இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தை நடக்கின்றது