ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சந்தம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சந்தம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : காவியத்தின் இயல்போடு இல்லாமல் கடைசி எழுத்தை மட்டும் இணைக்கும் சாதாரணமான கவிதை

ಉದಾಹರಣೆ : அந்த கவிஞர் சந்தத்தில் அனைத்து கேலியையும் செய்துக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काव्य के गुणों से रहित और केवल तुक जोड़कर साधारण कविता रचने का काम।

उस कवि की तुकबंदी का सभी उपहास कर रहे थे।
क़ाफ़ियाबंदी, क़ाफ़ियाबन्दी, काफियाबंदी, काफियाबन्दी, तुकबंदी, तुकबन्दी

Correspondence in the sounds of two or more lines (especially final sounds).

rhyme, rime

ಅರ್ಥ : சந்தம்

ಉದಾಹರಣೆ : கவிதையின் சந்தம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक वर्णवृत्त।

ललिता के प्रत्येक चरण में क्रम से तगण,जगण और रगण होते हैं।
ललिता

एक प्रकार का छंद।

कवि की कुसुम रचना अति रोचक है।
कुसुम

(prosody) a system of versification.

poetic rhythm, prosody, rhythmic pattern

ಅರ್ಥ : சந்தம், கதி

ಉದಾಹರಣೆ : இந்த பாட்டின் சந்தம் இனிமையானது.

ಸಮಾನಾರ್ಥಕ : கதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शब्द-योजना की वह विशेषता जिससे रचना में माधुर्य, ओज, प्रसाद आदि गुण आते हैं।

साहित्य में मधुरा, पुरुषा, प्रौढ़ा आदि वृत्तियाँ हैं।
वृत्ति

ಅರ್ಥ : சந்தம்

ಉದಾಹರಣೆ : இந்த பாட்டின் சந்தம் இனிமையாக உள்ளது

ಅರ್ಥ : ஆரியசந்தத்தின் ஒரு வகை

ಉದಾಹರಣೆ : சந்தத்தில் 4 நெடில்களும் 49 குறில்களும் உள்ளன.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आर्याछंद का एक भेद।

कुररी में चार गुरु और उनचास लघु होते हैं।
कुररी

ಅರ್ಥ : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி

ಉದಾಹರಣೆ : சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : அடி, சரணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कविता या गीत का कोई चरण या पद।

सीता ने स्वलिखित कविता की एक कड़ी सुनाई।
कड़ी

A line of metrical text.

verse, verse line

ಅರ್ಥ : ஒன்றின் முதலாவது அல்லது மூன்றாவது அடியில் பதினொன்று பதினொன்று மேலும் இரண்டாவது மற்றும் நான்காவது அடிகளில் பதிமூன்று பதிமூன்று அளவுகள் இருக்கும் நாற்பத்தியெட்டு அளவுகளையுடைய ஒரு சந்தம்

ಉದಾಹರಣೆ : ராம சரித்திர மானசில் சில படைப்புகள் சந்தமாக இருக்கின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अड़तालीस मात्राओं का एक मात्रिक छंद जिसके पहले और तीसरे चरण में ग्यारह-ग्यारह तथा दूसरे और चौथे चरण में तेरह-तेरह मात्राएँ होती हैं।

रामचरित मानस में कई रोचक सोरठे हैं।
सोरठा

(prosody) a system of versification.

poetic rhythm, prosody, rhythmic pattern