ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சத்தம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சத்தம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के बोलने या बजने की क्रिया।

कांस्य पात्र के अनुरणन से बच्चा चौक पड़ा।
अनुरणन

ಅರ್ಥ : ஓலை எழுப்புதல்.

ಉದಾಹರಣೆ : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

ಅರ್ಥ : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்

ಉದಾಹರಣೆ : அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கூச்சல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिल्लाने की क्रिया या भाव।

वह क्यों चीत्कार रही थी?
चिंघाड़, चिल्लाहट, चीक, चीख, चीख़, चीत्कार, ढाड़

ಅರ್ಥ : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.

ಉದಾಹರಣೆ : அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The particular auditory effect produced by a given cause.

The sound of rain on the roof.
The beautiful sound of music.
sound

ಅರ್ಥ : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

ಉದಾಹರಣೆ : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ரீங்காரம், வண்டுகளின்ஒலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming

ಅರ್ಥ : இரைச்சல் இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : சத்தத்தினால் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சலசலப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कच-कच होने की अवस्था या भाव।

कचकचाहट में कोई भी काम ठीक तरह से नहीं हो पाता।
कचकचाहट

சத்தம்   பெயரடை

ಅರ್ಥ : ஓசை எழுப்புதல்

ಉದಾಹರಣೆ : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित