ಅರ್ಥ : இந்து சமய முறைப்படி தூய்மை மற்றும் உன்னத நிலையை அடைவதற்காக செய்யப்படும் காரியம்.
ಉದಾಹರಣೆ :
இந்து மதத்தில் சடங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.
ಉದಾಹರಣೆ :
பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : உற்சவம், சுபகாரியம், விசேடம், விசேஷம், வைபவம், வைபோகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसे कर्म जो धर्म से संबंधित हों।
महात्मा लोग धर्म-कर्म में लीन हैं।The prescribed procedure for conducting religious ceremonies.
ritualಅರ್ಥ : மத வழக்கத்தின்படி செய்யப்படும் நிகழ்ச்சி
ಉದಾಹರಣೆ :
இந்துக்களின் திருமணங்களில் பல சடங்குகள் உள்ளன.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
धर्म-संबंधी विधि।
सोहन की शादी धार्मिक-विधि से हुई।The prescribed procedure for conducting religious ceremonies.
ritual