ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சஞ்சலமாக ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சஞ்சலமாக   வினை உரிச்சொல்

ಅರ್ಥ : இழப்பு, தோல்வி முதலியவை மனத்தை வருத்தும் துக்க உணர்வோடு உள்ள நிலை.

ಉದಾಹರಣೆ : சியாம் சோகமாக விபத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவதியாக, அவலமாக, அவஸ்தையாக, இடராக, இன்னலாக, உழற்சியாக, கலக்கமாக, கலியாக, கவலையாக, கஷ்டமாக, கிலேசமாக, சலனமாக, சோகமாக, துக்கமாக, துன்பமாக, துயரமாக, பாடாக, பிரயாசமாக, பிரயாசையாக, பீடாக, வருத்தமாக, வாட்டமாக, வாதையாக, விசனமாக, விசாரமாக, வேதனையாக


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिंता के साथ या चिंताग्रस्त होकर।

श्यामा चिंतिततः बाज़ार गये अपने पति का इंतजार कर रही थी।
उद्विग्नतः, उद्विग्नतापूर्वक, चिंतिततः

In a worried manner.

`I wonder what to do,' she said worriedly.
He paused worriedly before calling the bank.
worriedly