ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சச்சரவுசெய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சச்சரவுசெய்   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது

ಉದಾಹರಣೆ : விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டையிடு, மோது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।

खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।
भिड़ना

ಅರ್ಥ : ஒருவரிடம் சண்டைக்குப் போதல் அல்லது சண்டையிடுதல்.

ಉದಾಹರಣೆ : அஜெய் எப்பொழுதும் அண்ணனுடன் சண்டையிடுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात पर कहासुनी या आवेशपूर्ण विवाद करना।

जमीन के बँटवारे को लेकर श्याम अपने भाइयों से लड़ने लगा।
अखड़ाना, अपड़ाना, अरुझाना, अलुझना, उलझना, कलह करना, किचकिच करना, झगड़ना, झगड़ा करना, तकरार करना, लड़ना, लड़ाई करना

Have a disagreement over something.

We quarreled over the question as to who discovered America.
These two fellows are always scrapping over something.
altercate, argufy, dispute, quarrel, scrap

ಅರ್ಥ : ஒருவரை தூண்டுதல்

ಉದಾಹರಣೆ : ராம் சியாம் மூலமாக என்னை தூண்டியதால் நான் மனோகரிடம் சண்டையிட்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டைபோடு, சண்டையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को उत्तेजित करवाना।

रामू ने घनश्याम से मुझे उकसवाया और मैं मनोहर से लड़ पड़ा।
उकसवाना, उभड़वाना, उसकवाना, चढ़वाना, भड़कवाना

Act as a stimulant.

The book stimulated her imagination.
This play stimulates.
excite, stimulate

ಅರ್ಥ : ஏதாவதொரு உரிமையைப் பெறுவதற்காகவோ அல்லது ஒன்றை உருவாக்குவதற்காக முனையும் செயல்ஒருவரின் அதிகாரத்தைப் பெறுவது அல்லது ஏதாவது ஒரு பொருளை உருவக்குவதற்காக ஆரம்பிப்பது

ಉದಾಹರಣೆ : அவன் மனித உரிமைக்காக சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டைபோடு, சண்டையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी अधिकार आदि की प्राप्ति या किसी वस्तु आदि को बनाए रखने के लिए लगे रहना।

वह मानवाधिकार के लिए लड़ रहा है।
लड़ना, लड़ाई करना

ಅರ್ಥ : வேகமாக ஒன்றின் மீது மோதுவது

ಉದಾಹರಣೆ : குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டையிடு, மோது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वेग से किसी पर टूट पड़ना।

कुश्तीबाज़ आपस में भिड़ गए।
पिलना, भिड़ना

To grip or seize, as in a wrestling match.

The two men grappled with each other for several minutes.
grapple, grip

ಅರ್ಥ : ஏதாவது ஒரு மாநிலத்திற்கு நஷ்டம் ஏற்படுத்துவது, நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகப்பெரிய உபத்திரவம் செய்வது

ಉದಾಹರಣೆ : அதிகாரிக்கும் விலைவாசிக்கும் எதிராக மக்கள் கலவரம் செய்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : கலவரம்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी राज्य आदि को हानि पहुँचाने, उलटने या नष्ट करने के उद्देश्य से भारी उपद्रव करना।

बढ़ती मँहगाई के विरुद्ध जनता को विद्रोह करना चाहिए।
गदर करना, ग़दर करना, द्रोह करना, बग़ावत करना, बगावत करना, बलवा करना, विद्रोह करना

Make revolution.

The people revolted when bread prices tripled again.
revolt