ಅರ್ಥ : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.
ಉದಾಹರಣೆ :
அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : குழு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A political unit formed from previously independent people or organizations.
The Soviet Union.ಅರ್ಥ : மண்டலம், குழு, சங்கம்
ಉದಾಹರಣೆ :
எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ಉದಾಹರಣೆ :
சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கழகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ಉದಾಹರಣೆ :
இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : குழு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ಉದಾಹರಣೆ :
இராமு ஒரு சங்கத்திற்கு தலைவன்
ಅರ್ಥ : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
ಉದಾಹರಣೆ :
தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : அமைப்பு, குழு, கூட்டமைப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :