ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சங்கடமற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சங்கடமற்ற   பெயரடை

ಅರ್ಥ : கஷ்டபடாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : சியாம் இப்பொழுது கஷ்டமில்லாத நிலையில் இருக்கிறான் ஏனென்றால் அவர் ஒரு முறை அடிபட்டு தானே திருந்தினான்

ಸಮಾನಾರ್ಥಕ : அல்லலற்ற, அழுங்கலற்ற, அழுங்கலில்லாத, இடுக்கணில்லாத, இடுக்கண்ணற்ற, இடும்பையற்ற, இடும்பையில்லாத, இன்னலற்ற, இன்னலில்லாத, உறுகணில்லாத, உறுகண்ணற்ற, கஷ்டமற்ற, கஷ்டமில்லாத, சங்கடமில்லாத, சிரமமற்ற, சிரமமில்லாத அல்லலில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो भुक्तभोगी न हो।

श्याम अभी अभुक्तभोगी है, जब एक बार ठोकर लगेगी तो खुद ही सँभल जायेगा।
अभुक्तभोगी

Lacking practical experience or training.

inexperienced, inexperient