ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கௌரவம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கௌரவம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.

ಉದಾಹರಣೆ : முன்னோர்களுக்கு மரியாதை கொடுப்பது உயர்ந்தபண்பாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : கியாதி, கீர்த்தி, புகழ், பெருமை, மரியாதை, மேன்மை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति की प्रतिष्ठा या सम्मान का वह पूज्य भाव जो दूसरों के मन में रहता है।

माता-पिता का सम्मान करना चाहिए।
अभिनंदन, अभिनन्दन, अभिमति, अर्हण, आदर, इकराम, इज़्ज़त, इज्जत, कदर, कद्र, क़दर, ख़ातिर, खातिर, मान, लिहाज, लिहाज़, सत्कार, सम्मान

An attitude of admiration or esteem.

She lost all respect for him.
esteem, regard, respect

ಅರ್ಥ : பிறருக்கு அல்லது ஒரு நாட்டிற்கு தர வேண்டிய மரியாதை.

ಉದಾಹರಣೆ : தேசத்தின் கௌரவத்தை காப்பாற்றும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गौरवहीन होने की अवस्था या भाव।

देश की गौरवहीनता के ज़िम्मेदार हम सब हैं।
अगौरवता, गौरवहीनता, निस्तेजता

The way something is with respect to its main attributes.

The current state of knowledge.
His state of health.
In a weak financial state.
state

ಅರ್ಥ : சிறந்த மரியாதை அல்லது கௌரவம்

ಉದಾಹರಣೆ : அவரது கௌரவம் கெடாமல் அவர் வாழ்ந்து காட்டினார்.

ಸಮಾನಾರ್ಥಕ : புகழ், மரியாதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छी प्रतिष्ठा या इज्जत।

उनकी सुप्रतिष्ठा पर किसी तरह आँच नहीं आनी चाहिए।
सुपत, सुप्रतिष्ठा

ಅರ್ಥ : ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை.

ಉದಾಹರಣೆ : நாட்டினுடைய கௌரவம் நாட்டுமக்களுடைய கையில் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தக்கமதிப்பு, மேம்பாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी का महत्व बढ़ने की अवस्था या भाव।

देश का गौरव देशवासियों के हाथ में है।
आन, गरिमा, गौरव, मर्यादा, महात्म्य, महिमा, माहात्म्य, शान

The quality of being magnificent or splendid or grand.

For magnificence and personal service there is the Queen's hotel.
His `Hamlet' lacks the brilliance that one expects.
It is the university that gives the scene its stately splendor.
An imaginative mix of old-fashioned grandeur and colorful art.
Advertisers capitalize on the grandness and elegance it brings to their products.
brilliance, grandeur, grandness, magnificence, splendor, splendour