ಅರ್ಥ : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
ಉದಾಹರಣೆ :
ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆலையம், கேத்திரம், கோயில், சன்னிதானம், சன்னிதி, தேவாலயம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeಅರ್ಥ : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
ಉದಾಹರಣೆ :
வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : கோயில், தேவாலயம், புனிதஸ்தலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
temple