ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கோர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கோர்   வினைச்சொல்

ಅರ್ಥ : வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.

ಉದಾಹರಣೆ : அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सुन्दर और व्यवस्थित ढंग से अभिव्यक्त करना।

उसने अपनी अनुभूति को शब्दों में पिरोया।
पिरोना

Add as if on a string.

String these ideas together.
String up these songs and you'll have a musical.
string, string up

ಅರ್ಥ : கோர்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : தாத்தா குழந்தைகளுக்காக மாலையைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गुथने का काम दूसरे से काराना।

दादा बच्चों से माला गुथवा रहे हैं।
गुँथवाना, गुथवाना

ಅರ್ಥ : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.

ಉದಾಹರಣೆ : மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கோ, தொடுத்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूत, तागे आदि में कुछ डालना।

मालती रंग-बिरंगे फूलों की एक माला गूथ रही है।
गूँथना, गूंथना, गूथना, नाँधना, नाधना, पिरोना, पिरोहना, पोहना

Thread on or as if on a string.

String pearls on a string.
The child drew glass beads on a string.
Thread dried cranberries.
draw, string, thread

ಅರ್ಥ : பெரும்பாலும் ஒரு பொருளோடு மற்றொரு பொருளை சேர்த்தல்

ಉದಾಹರಣೆ : அவன் படங்களை சுவற்றில் ஒட்ட வைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒட்டவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लसीली वस्तु से किसी सतह पर कोई वस्तु लगाना।

उसने चित्रों को दीवार पर चिपकाया।
चपकाना, चिपकाना, चिपटाना, सटाना, साटना

Join or attach with or as if with glue.

Paste the sign on the wall.
Cut and paste the sentence in the text.
glue, paste

ಅರ್ಥ : ஒன்றாக சேர்க்கப்படுவது

ಉದಾಹರಣೆ : பையை நீ எவ்வாறு இணைத்துக் கட்டினாய்

ಸಮಾನಾರ್ಥಕ : இணை, கட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भद्दी तरह से सिया जाना।

थैले को तुमने ऐसे कैसे गुथ दिया है !।
गुँथना, गुथना