ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கோடாரி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கோடாரி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வெட்டுப் பரப்புக் கொண்ட இரும்புத் துண்டு கைப்பிடியில் செருகப்பட்ட மரம் வெட்டும் அல்லது பிளக்கும் கருவி.

ಉದಾಹರಣೆ : அப்பா கோடாலியைக் கொண்டு விறகு உடைத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கோடாலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा कुल्हाड़ा।

चिखुरी काका कुल्हाड़ी से लकड़ी फाड़ रहे हैं।
कुठारी, कुड़ाली, कुल्हाड़ी, खट, टाँगी, तबर, वृक्षादन

An edge tool with a heavy bladed head mounted across a handle.

ax, axe

ಅರ್ಥ : ஒரு ஆயுதம்

ಉದಾಹರಣೆ : அவன் எதிரியை அரிவாளால் தாக்கினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : அரிவாள், கோடாலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक शस्त्र।

उसने शत्रु पर फरसे से वार किया।
कुठार, कुलिश, परशु, परसा, फरसा, फाल, भलुवा

A pike fitted with an ax head.

halberd

ಅರ್ಥ : மரத்தை வெட்டப் பயன்படும் ஒரு ஆயுதம்

ಉದಾಹರಣೆ : ரவி கோடாரியைக் கொண்டு மரத்தை வெட்டினான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पेड़ काटने और लकड़ी चीरने का एक औज़ार।

श्याम कुल्हाड़े से लकड़ी चीर रहा है।
कुठार, कुल्हड़ा, कुल्हाड़ा, कुहारा, टाँगा, टांगा

An edge tool with a heavy bladed head mounted across a handle.

ax, axe