ಅರ್ಥ : தனி மனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.
ಉದಾಹರಣೆ :
அவர் காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A complex of methods or rules governing behavior.
They have to operate under a system they oppose.A rule or standard especially of good behavior.
A man of principle.ಅರ್ಥ : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
ಉದಾಹರಣೆ :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : கருத்து, கோட்பாடு, சிந்தனை, மதிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.ಅರ್ಥ : தனிமனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.
ಉದಾಹರಣೆ :
எல்லோரும் தன்னுடைய கொள்கையை கடைப்பிடிக்கின்றனர்
ಅರ್ಥ : அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும் செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை
ಉದಾಹರಣೆ :
அரசாங்கம் பயங்கரவாதத்தை வேருடன் களையும் கொள்கை வெற்றியடையவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : அரசியல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कोई कार्य ठीक तरह से पूरा करने के लिए की जानेवाली युक्ति।
सरकार की आतंकवाद उन्मूलन की नीति पूरी तरह से सफल नहीं हुई।A plan of action adopted by an individual or social group.
It was a policy of retribution.ಅರ್ಥ : அரசு, கட்சி போன்றவை கொண்டிருக்கும் செயலபாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை
ಉದಾಹರಣೆ :
ராஜா விக்ரமாதித்தனின் சிறந்த கொள்கையின் காரணமாக அவனுடைய மக்கள் நன்றாக இருந்தனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The principles of right and wrong that are accepted by an individual or a social group.
The Puritan ethic.