ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கொலுசு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கொலுசு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ಉದಾಹರಣೆ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கழல், காப்பு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ಅರ್ಥ : கால்களில் அணியக்கூடிய பெண்களின் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : குழந்தை கொலுசு அணிந்து ஜல் - ஜல் என்று சென்றுக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पैरों में पहनने का स्त्रियों का एक गहना।

बच्ची छागल पहनकर ठुमक-ठुमक कर चल रही है।
छागल

ಅರ್ಥ : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

ಉದಾಹರಣೆ : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சலங்கை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर

ಅರ್ಥ : தங்கம் அல்லது வெள்ளியினாலான சதங்கை தொங்குகிற கால்களில் அணியப்படும் ஒரு அணிகலன்தங்கம் அல்லது வெள்ளியிலான குஞ்சம் தொங்குகிற கால்களில் அணியப்படும் சங்கிலி

ಉದಾಹರಣೆ : அவன் நகைக்கடையிலிருந்து தங்க கொலுசு வாங்கினான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सोने या चाँदी की चौड़ी लच्छेदार सिकड़ी जो पैरों में पहनी जाती है।

उसने स्वर्णकार की दुकान से सोने का तोड़ा खरीदा।
तोड़र, तोड़ा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ಅರ್ಥ : பெண்களின் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : கொலுசு காலில் அணியப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों का एक गहना।

परीछम पैर में पहना जाता है।
परीछम