ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கொம்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கொம்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப் பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு.

ಉದಾಹರಣೆ : இந்த காளையின் ஒரு கொம்பு உடைந்து விட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वे कठोर, लम्बे और नुकीले अवयव जो खुर वाले पशुओं के सिर पर दोनों ओर निकलते हैं।

इस बैल का एक सींग टूट गया है।
कूट, विषाण, शाख, शाख़, शृंग, सींग

One of the bony outgrowths on the heads of certain ungulates.

horn

ಅರ್ಥ : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

ಉದಾಹರಣೆ : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : கழி, குச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

ಅರ್ಥ : ஒன்றிலிருந்து ரணவைத்தியர் உடலிலுள்ள கெட்ட ரத்தம் அல்லது சீழை உறிஞ்சி வெளியேற்றக்கூடிய ஒரு குழல்

ಉದಾಹರಣೆ : ரணவைத்தியர் கொம்பினால் ஏற்பட்ட காயத்திலிருந்து சீழை போக்கிக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सींग की वह नली जिससे जर्राह शरीर का दूषित रक्त या मवाद चूसकर निकालते हैं।

जर्राह सिंगी से घाव में से मवाद निकाल रहा है।
शाख, सिंगी, सींगी

ಅರ್ಥ : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

ಉದಾಹರಣೆ : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

ಸಮಾನಾರ್ಥಕ : கப்பு, கிளை, கொப்பு, கோடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch