ಅರ್ಥ : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.
ಉದಾಹರಣೆ :
சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A grouping of a number of similar things.
A bunch of trees.ಅರ್ಥ : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
ಉದಾಹರಣೆ :
பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : குஞ்சம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை
ಉದಾಹರಣೆ :
புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :