ಅರ್ಥ : ஒரு நிலைக்கு வரச்செய்தல்.
ಉದಾಹರಣೆ :
என் தந்தை என்னை படிக்க வைத்து இது வரை கொண்டு வந்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Cause to come into a particular state or condition.
Long hard years of on the job training had brought them to their competence.ಅರ್ಥ : முக்கியமான பயன்பாட்டிற்காக கவனத்தில் கொண்டுவருவது
ಉದಾಹರಣೆ :
அவன் விலைவாசியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு புதிய ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தற்கால நிலையில் இடைவெளி இருப்பது அல்லது கீழிருந்து -மேலாக இருப்பது
ಉದಾಹರಣೆ :
இந்த சம்பள வளர்ச்சி என்னுடைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு சீர்திருத்தமும் கொண்டு வரவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்படுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : எடுத்து வருதல்
ಉದಾಹರಣೆ :
அப்பா மாம்பழம் கொண்டு வந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : எடுத்துவா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :