ಅರ್ಥ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு இல்லாதத் தன்மை.
ಉದಾಹರಣೆ :
கர்வமில்லாத நாபின் ஒரு சிறந்த குணமாகும்
ಸಮಾನಾರ್ಥಕ : அகந்தையில்லாமல், ஆணவமில்லாமல், கருவமில்லாமல், கர்வமில்லாமல், கொழுப்பில்லாமல், சாட்டமில்லாமல், செருக்கில்லாமல், தருக்குகில்லாமல், திமிரில்லாமல், பெருமிதமில்லாமல், பெருமையில்லாமல், மதமதப்பில்லாமல், மதமில்லாமல், மமதையில்லாமல், மிடுக்கில்லாமல், வீராப்பில்லாமல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अभिमान न होने की अवस्था या भाव।
निराभिमान व्यक्ति का एक उत्कृष्ट गुण है।